எல்டிஎப் - யுடிஎப்

img

கூட்டாக களமிறங்கிய எல்டிஎப் - யுடிஎப்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள இடதுஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கரம்கோர்த்து களமிறங்கியுள்ளன.